Senthamil.Org

எய்தினர்

திருமந்திரம்

எய்தினர் செய்யும் இருமாயா சத்தியின்
எய்தினர் செய்யும் இருஞான சத்தியின்
எய்தினர் செய்யும் இருஞால சத்தியின்
எய்தினர் செய்யும் இறையருள் தானே
எய்தினர் எனத்தொடங்கும் திருமந்திரம்