Senthamil.Org

எய்திட

திருமந்திரம்

எய்திட லாகும் இருவினை யின்பயன்
கொய்தளிர் மேனிக் குமரி குலாங்கன்னி
மைதவழ் கண்ணிநன் மாதுரி கையொடு
கைதவம் இன்றி கருத்துறும் வாறே
எய்திட எனத்தொடங்கும் திருமந்திரம்