Senthamil.Org

எய்தி

திருமந்திரம்

எய்தி வழிப்படில் எய்தா தனஇல்லை
எய்தி வழிப்படில் இந்திரன் செல்வமுன்
எய்தி வழிப்படில் எண்சித்தி உண்டாகும்
எய்தி வழிப்படில் எய்திடும் முத்தியே
எய்தி எனத்தொடங்கும் திருமந்திரம்