Senthamil.Org

எம்மா

திருமந்திரம்

எம்மா ருயிரும் இருநிலத் தோற்றமுஞ்
செம்மா தவத்தின் செயலின் பெருமையும்
அம்மான் திருவருள் பெற்றவர்க் கல்லா(து)
இம்மா தவத்தின் இயல்பறி யாரே
எம்மா எனத்தொடங்கும் திருமந்திரம்