Senthamil.Org

எம்பெரு

திருமந்திரம்

எம்பெரு மான்இறை வாமுறை யோஎன்று
வம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்ல
அம்பவள மேனி அறுமுகன் போயவர்
தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே
எம்பெரு எனத்தொடங்கும் திருமந்திரம்