Senthamil.Org

எப்பாழும்

திருமந்திரம்

எப்பாழும் பாழும் யாவுமாய் அன்றாகி
முப்பாழும் கீழுள முப்பாழும் முன்னியே
இப்பாழும் இன்னாவாறு என்பதில்லா இன்பத்துத்
தற்பரஞா னானந்தர் தானது வாகுமே
எப்பாழும் எனத்தொடங்கும் திருமந்திரம்