Senthamil.Org

என்றும்

திருமந்திரம்

என்றும் எழுகின்ற ஏரினை எய்தினார்
அன்றது ஆகுவர் தார்குழ லாளொடு
மன்றரு கங்கை மதியொடு மாதவர்
துன்றிய தாரகை சோதிநின் றாளே
என்றும் எனத்தொடங்கும் திருமந்திரம்