Senthamil.Org

என்றுஅங்கு

திருமந்திரம்

என்றுஅங்கு இருந்த அமுத கலையிடைச்
சென்றுஅங்கு இருந்த அமுத பயோதரி
கண்டம் கரம்இரு வெவகளிபொன் மண்ணடை
கொண்டங்கு இருந்தது வண்ணம் அமுதே
என்றுஅங்கு எனத்தொடங்கும் திருமந்திரம்