Senthamil.Org

என்பே

திருமந்திரம்

என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்
பொன்போற் கனலிற் பெரிய வறுப்பினும்
அன்போடு உருகி அகங்குழை வார்க்கன்றி
என்போல் மணியினை எய்தஒண் ணாதே
என்பே எனத்தொடங்கும் திருமந்திரம்