Senthamil.Org

என்பால்

திருமந்திரம்

என்பால் மிடைந்து நரம்பு வா?க்கட்டிச்
செம்பால் இறைச்சி திருந்த மனைசெய்து
இன்பால் உயிர்நிலை செய்த இறையோங்கும்
()நன்பால் ஒருவனை நாடுகின் றேனே
() நண்பால்
என்பால் எனத்தொடங்கும் திருமந்திரம்