Senthamil.Org

என்னிலும்

திருமந்திரம்

என்னிலும் என்னுயி ராய இறைவனைப்
பொன்னிலும் மாமணி யாய புனிதனை
மின்னிய எவ்வுய ராய விகிர் தனை
உன்னிலும் உன்னும் உறும்வகை யாலே
என்னிலும் எனத்தொடங்கும் திருமந்திரம்