Senthamil.Org

என்னம்மை

திருமந்திரம்

என்னம்மை என்னப்பன் என்னும் செருக்கற்று
உன்னம்மை ஊழித் தலைவனும் அங்குளன்
மன்னம்மை யாகி மருவி உரைசெய்லுயும்
பின்னம்மை யாய்நின்ற பேர்நந்தி தானே
என்னம்மை எனத்தொடங்கும் திருமந்திரம்