Senthamil.Org

என்நெஞ்சம்

திருமந்திரம்

என்நெஞ்சம் ஈசன் இணையடி தாம் சேர்ந்து
முன்னம்செய்து ஏத்த முழுதும் பிறப்பறும்
தன்நெஞ்சம் இல்லாத் தலைவன் தலைவிதி
பின்னம்செய்து என்னைப் பிணக்கறுத் தானே
என்நெஞ்சம் எனத்தொடங்கும் திருமந்திரம்