Senthamil.Org

என்தாயோடு

திருமந்திரம்

என்தாயோடு என்அப்பன் ஏழ்ஏழ் பிறவியும்
அன்றே சிவனுக்கு எழுதிய ஆவணம்
ஒன்றாய் உலகம் படைத்தான் எழுதினான்
நின்றான் முகில்வண்ணன் நேர்எழுத் தாமே
என்தாயோடு எனத்தொடங்கும் திருமந்திரம்