Senthamil.Org

என்அன்

திருமந்திரம்

என்அன் புருக்கி இறைவனை ஏத்துமின்
முன்அன் புருக்கி முதல்வனை நாடுமின்
பின்அன் புருக்கிப் பெருந்தகை நந்தியும்
தன்அன் பெனக்கே தலைநின்ற வாறே
என்அன் எனத்தொடங்கும் திருமந்திரம்