Senthamil.Org

எதிர்அற

திருமந்திரம்

எதிர்அற நாளும் எருதுஉவந்து ஏறும்
பதியெனும் நந்தி பதமது கூடக்
கதியெனப் பாழை கடந்து அந்தக் கற்பனை
உதறிய பாழில் ஒடுங்குகின் றேனே
எதிர்அற எனத்தொடங்கும் திருமந்திரம்