Senthamil.Org

எண்ணும்

திருமந்திரம்

எண்ணும் எழுத்தும் இனஞ்செயல் அவ்வழிப்
பண்ணும் திறனும் படைத்த பரமனைக்
கண்ணிற் கவரும் கருத்தில் அதுஇது
உண்ணின்று உருக்கியோர் ஆயமும் ஆமே
எண்ணும் எனத்தொடங்கும் திருமந்திரம்