Senthamil.Org

எண்ணில்

திருமந்திரம்

எண்ணில் இதயம் இறைஞான சத்தியாம்
விண்ணிற் பரைசிரம் மிக்க சிகையாதி
வண்ணங் கவசம் வனப்புடை இச்சையாம்
பண்ணுங் கிரியை பரநேந் திரத்திலே
எண்ணில் எனத்தொடங்கும் திருமந்திரம்