Senthamil.Org

எண்ணிலி

திருமந்திரம்

எண்ணிலி இல்லி அடைத்துஅவ் இருட்டறை
எண்ணிலி இல்லியோடு ஏகில் பிழைதரும்
எண்ணிலி இல்லியோடு ஏகாமை காக்குமேல்
எண்ணிலி இல்லதோடு இன்பமது ஆமே
எண்ணிலி எனத்தொடங்கும் திருமந்திரம்