Senthamil.Org

எண்ணிலா

திருமந்திரம்

எண்ணிலா ஞானி உடல்எரி தாவிடில்
அண்ணல்தம் கோயில் அழல்இட்டது ஆங்கு ஒக்கும்
மண்ணில் மழைவிழா வையகம் பஞ்சமாம்
எண்ணரு மன்னர் இழப்பார் அரசே
எண்ணிலா எனத்தொடங்கும் திருமந்திரம்