Senthamil.Org

எண்ணா

திருமந்திரம்

எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதினைக் கண்டறி வாரில்லை
உண்ணாடிக் குள்ளே ஒளiயுற () நோக்கினால்
கண்ணாடி போலக் () கலந்துநின் றானே
() நோக்கிற்
() நோக்கிடிற்
() கலந்திருந்தானே
எண்ணா எனத்தொடங்கும் திருமந்திரம்