Senthamil.Org

எண்ணமர்

திருமந்திரம்

எண்ணமர் சத்திகள் நாற்பத்து நாலுடன்
எண்ணமர் சத்திகள் நாற்பத்து நால்வராம்
எண்ணிய பூவிதழ் உள்ளே இருந்தவள்

எண்ணிய எண்ணம் கடந்துநின் றாளே
எண்ணமர் எனத்தொடங்கும் திருமந்திரம்