Senthamil.Org

எண்சாண்

திருமந்திரம்

எண்சாண் அளவால் எடுத்த உடம்புக்குள்
கண்கால் உடலில் சுரக்கின்ற கைகளில்
புண்கால் அறுபத்தெட்டு ஆக்கை புணர்கின்ற
நண்பால் உடம்பு தன் னால் உடம் பாமே
எண்சாண் எனத்தொடங்கும் திருமந்திரம்