Senthamil.Org

எட்டெட்டும்

திருமந்திரம்

எட்டெட்டும் ஈராறும் () ஈரெட்டுந் தீக்கதிர்
சுட்டிட்ட சோமனில் தோன்றுங் கலையெனக்
கட்டப் படுந்தார கைகதிர் நாலுள
கட்டிட்ட தொண்ணூற்றொ டாறுங் கலாதியே
() ஈரெட்டுத்
எட்டெட்டும் எனத்தொடங்கும் திருமந்திரம்