Senthamil.Org

எட்டெட்

திருமந்திரம்

எட்டெட் டனிகலின் கலையாகும் ஈராறுட்
சுட்டப் படுங்கதி ரோனுக்குஞ்க சூழ்கலை
கட்டப் படுமீ ரெட்டா மதிக்கலை
ஒட்டப் படாஇவை ஒன்றோடொன் றாவே
எட்டெட் எனத்தொடங்கும் திருமந்திரம்