Senthamil.Org

எட்டும்

திருமந்திரம்

எட்டும் இரண்டும் இனிதுஅறி கின்றிலர்
எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்
எட்டும் இரண்டும் இருமூன்று நான்கெனப்
பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே
எட்டும் எனத்தொடங்கும் திருமந்திரம்