Senthamil.Org

எட்டுத்

திருமந்திரம்

எட்டுத் திசையும் எறிகின்ற காற்றொடு
வட்டத் திரையனல் மாநிலம் ஆகாயம்
ஒட்டி உயிர்நிலை என்னுமிக் காயப்பை
கட்டி ()அவிழ்ப்பான் கண்ணுதல் காணுமே
() அவிழ்க்கின்ற
எட்டுத் திசையும் இறைவன் அடியவர்க்கு
கட்ட அடிசில் அழுதென்று எதிர்கொள்வர்
ஒட்டி ஒருநிலம் ஆள்பவர் அந்நிலம்
விட்டுக் கிடக்கில் விருப்பறி யாரே
எட்டுத் எனத்தொடங்கும் திருமந்திரம்