Senthamil.Org

எட்டிவை

திருமந்திரம்

எட்டிவை தன்னோ டெழிற்பரங் கைகூடப்
பட்டவர் சித்தர் பரலோகஞ் சேர்தலால்
இட்டம துள்ளே () இறுக்கல் பரகாட்சி
எட்டு வரப்பு மிடந்தானின் றெட்டுமே
() இருக்கல்
எட்டிவை எனத்தொடங்கும் திருமந்திரம்