Senthamil.Org

எட்டினுள்

திருமந்திரம்

எட்டினுள் ஐந்தாகும் இந்திரி யங்களும்
கட்டிய மூன்று கரணமு மாய்விடும்
ஒட்டிய பாச உணர்வென்னுங் காயப்பை
கட்டி அவிழ்த்திடுங் கண்ணுதல் காணுமே
எட்டினுள் எனத்தொடங்கும் திருமந்திரம்