Senthamil.Org

எட்டி

திருமந்திரம்

எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன
ஒட்டிய நல்லறம் செய்யா தவர்செல்வம்
வட்டிகொணடு ஈட்டியே மண்ணில் முகந்திடும்
பட்டிப் பதகர் பயன்அறி யாரே
எட்டி எனத்தொடங்கும் திருமந்திரம்