Senthamil.Org

எடுத்தஅக்

திருமந்திரம்

எடுத்தஅக் குண்டத் திடம்பதி னாறில்
பதித்த கலைகளும் பாலித்து நிற்கும்
கதித்தனல் உள்ளெழக் கண்டுகொள் வார்க்கே
கொதித்தெழும் வல்லினை கூடகி லாவே
எடுத்தஅக் எனத்தொடங்கும் திருமந்திரம்