Senthamil.Org

இளங்கொளி

திருமந்திரம்

இளங்கொளி ஈசன் பிறப்பொன்றும் இல்லி
துளங்கொளி ஞாயிறும் திங்களும் கண்கள்
வளங்கொளி அங்கியும் மற்றைக்கண் நெற்றி
விளங்கொளி செய்கின்ற மெய்காய மாமே
இளங்கொளி எனத்தொடங்கும் திருமந்திரம்