Senthamil.Org

இல்லனும்

திருமந்திரம்

இல்லனும் அல்லன் உளன் அல்லன் எம்இறை
நல்லது நெஞ்சம் பிளந்திடும் காட்சியன்
தொல்லையன் தூயன் துளக்கிலன் தூய்மணி
சொல்லரும் சோதி தொடர்ந்துநின் றானே
இல்லனும் எனத்தொடங்கும் திருமந்திரம்