Senthamil.Org

இல்லதும்

திருமந்திரம்

இல்லதும் உள்ளதும் யாவையும் தானாகி
இல்லதம் உள்ளது மாய்அன்றாம் அண்ணலைச்
சொல்வது சொல்லிடில் தூராகி தூரமென்று
ஒல்லை உணர்ந்தால் உயிர்க்குயி ராகுமே
இல்லதும் எனத்தொடங்கும் திருமந்திரம்