Senthamil.Org

இல்லது

திருமந்திரம்

இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக்
கல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும்
வல்லது ஆக வழிசெய்த அப்பொருள்
சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே
இல்லது எனத்தொடங்கும் திருமந்திரம்