Senthamil.Org

இல்லடைந்

திருமந்திரம்

இல்லடைந் தானுக்கும் இல்லாதது ஒன்றில்லை
இல்லடைந் தானுக்கு இரப்பது தானில்லை
இல்லடைந் தானுக்கு இமையவர் தாம்ஒவ்வர்
இல்லடைந் தானுக்கு இல்லாதுஇல் ஆனையே
இல்லடைந் எனத்தொடங்கும் திருமந்திரம்