Senthamil.Org

இலையாம்

திருமந்திரம்

இலையாம் இடையில் எழுகின்ற காமம்
முலைவாய நெஞ்சத்து மூழ்கும் உளத்துத்
தலையாய மின்னுடல் தாங்கித் திரியும்
சிலையாய சித்தம் சிவமுன் இடைக்கே 

 அவத்தை பேதம் - கீழால் அவத்தை
இலையாம் எனத்தொடங்கும் திருமந்திரம்