Senthamil.Org

இலைபொறி

திருமந்திரம்

இலைபொறி யேற்றி யெனதுடல் ஈசன்
துலைப்பொறி யிற்கரு ஐந்துட னாட்டி
நிலைபொறி முப்பது நீர்மை கொளுவி
உலைப்பொறி ஒன்பதில் ஒன்றுசெய் தானே
இலைபொறி எனத்தொடங்கும் திருமந்திரம்