Senthamil.Org

இலைநல

திருமந்திரம்

இலைநல வாயினும் எட்டி பழுத்தால் 
குலைநல வாங்கனி கொண்டுண லாகா
முலைநலங் கொண்டு முறுவல்செய் வார்மேல்
விலகுறு நெஞ்சினை வெய்துகொள் ளீரே
இலைநல எனத்தொடங்கும் திருமந்திரம்