Senthamil.Org

இலைதொட்டுப்

திருமந்திரம்

இலைதொட்டுப் பூப்பறித் தெந்தைக்கென் றெண்ணி
மலர்தொட்டுக் கொண்டேன் வரும்புனல் காணேன்
தலைதொட்ட நூல்கண்டு தாழ்ந்ததென் உள்ளந்
தலைதொட்டுக் கண்டேன் தவங்கொண்ட வாறே
இலைதொட்டுப் எனத்தொடங்கும் திருமந்திரம்