Senthamil.Org

இலைஇல்லை

திருமந்திரம்

இலைஇல்லை பூவுண்டு இனவண்டு இங்கில்லை
தலைஇல்லை வேர்உண்டு தாள்இல்லை பூவின்
குலைஇல்லை கொய்யும் மலர்உண்டு சூடும்
தலைஇல்லை தாழ்ந்த கிளைபுல ராதே
இலைஇல்லை எனத்தொடங்கும் திருமந்திரம்