Senthamil.Org

இலிங்கம

திருமந்திரம்

இலிங்கம தாவது யாரும் அறியார்
இலிங்கம தாவது எண்டிசை எல்லாம்
இலிங்கம் தாவது எண்ணெண் கலையும்
இலிங்கம தாக எடுத்தது உலகே
இலிங்கம எனத்தொடங்கும் திருமந்திரம்