Senthamil.Org

இலிங்கநற்

திருமந்திரம்

இலிங்கநற் பீடம் இசையும்ஓங் காரம்
இலிங்கநற் கண்டம் நிறையும் மகாரம்
இலிங்கத்து உள் வட்டம் நிறையும் உகாரம்
இலிங்கம் அகாரம் நிறைவிந்து நாதமே 

 ஆத்மலிங்கம் (உயிர்ச்சிவம் )
இலிங்கநற் எனத்தொடங்கும் திருமந்திரம்