Senthamil.Org

இலயங்கள்

திருமந்திரம்

இலயங்கள் மூன்றினும் ஒன்றுகற் பாந்த
நிலையன் றழிந்தமை நின்றுணர்ந் தேனால்
உலைதந்த மெல்லா? போலும் உலகம்
மலைதந்த மானிலந் தான்வெந் ததுவே
இலயங்கள் எனத்தொடங்கும் திருமந்திரம்