Senthamil.Org

இறையவன்

திருமந்திரம்

இறையவன் மாதவன் இன்பம் படைத்த
மறையவன் மூவரும் வந்துடன் கூடி
இறையவன் செய்த இரும்பொறி யாக்கை
மறையவன் வைத்த ()பரிசறி யாதே
()பரிசறி யாரே
இறையவன் எனத்தொடங்கும் திருமந்திரம்