Senthamil.Org

இறையடி

திருமந்திரம்

இறையடி தாழ்ந்தை வணக்கமும் எய்திக்
குறையது கூறிக் குணங்கொண்டு போற்றச்
சிறையுடல் நீயறக் காட்டிச் சிவத்தோ
டறிவுக் கறிவிப்போன் சன்மார்க்கி யாமே
இறையடி எனத்தொடங்கும் திருமந்திரம்