Senthamil.Org

இறப்பும்

திருமந்திரம்

இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கித்
துறக்குந் தவங்கண்ட சோதிப் பிரானை
மறப்பில ராய்நித்தம் வாய்மொழி வார்கட்
கறப்பதி காட்டும் அமரர் பிரானே
இறப்பும் எனத்தொடங்கும் திருமந்திரம்