Senthamil.Org

இருவினை

திருமந்திரம்

இருவினை நேரொப்பில் இன்னருட் சத்தி
குருவென வந்து குணம்பல நீக்கித்
தருமெனு ஞானத்தால் தன்செய லற்றால்
திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே
இருவினை எனத்தொடங்கும் திருமந்திரம்