Senthamil.Org

இருவிடை

திருமந்திரம்

இருவிடை ஒத்திட இன்னருள் சத்தி
மருவிட ஞானத்தில் ஆதனம் மன்னிக்
குருவினைக்கொண்டருள் சத்திமுன் கூட்டிப்
பெருமலம் நீங்கிப் பிறவாமை சுத்தமே
இருவிடை எனத்தொடங்கும் திருமந்திரம்