Senthamil.Org

இருவருங்

திருமந்திரம்

இருவருங் காண எழில்அம் பலத்தே
உருவோடு அருவோடு ஒருபர ரூபமாய்த்
திருவருள் சத்திக்குள் சித்தன்ஆ னந்தன்
அருளுரு வாகிநின்று ஆடலுற் றானே
இருவருங் எனத்தொடங்கும் திருமந்திரம்